Update your blog

If you published a post recently, provide your blog link (not blog post link) here. We'll collect your posts with higher priority!

கார்த்திகை 4

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை திங்கட்கிழமைநான்காவது சோம வாரம்திருத்தல தரிசனம்திருக்கடவூர்இறைவன்ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்கால சம்ஹாரமூர்த்திஅம்பிகைஸ்ரீ அபிராமவல்லிபாலாம்பிகைதல விருட்சம்வில்வம் கொடி முல்லைதீர்த்தம்சூர்ய தீர்த்தம்மார்க்கண்டேயர் வழிபட்டு ...

11/12/2023: BHARATHI’S BIRTH DAY!

Mahakavi Subramaniya Bharathi one of the three of my mentors from his heavenly abode was born on this day in 1882. Here is a tribute paid by Barathi’s ardent admirer BARATHI DHASAN under the title BARATHI ULLAM – Barathi’s Heart! His original in Tamil and my translation in English form OF today’s ...

wrapping up 2023

this year was exhausting but also eye opening for me. i think it’s the year that i went through the most character development and started living selfishly for myself. i was finally learning to walk my own path, rather than one forged by others for me. i can’t recall everything that happened but ...

ஸ்ரீ ஈட்டில் பூர்வாச்சார்யர்களின் விலக்ஷண நிர்வாஹங்கள் –ஆறாம் பத்து –

கழகம் ஏறேல் நம்பீ – அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக; 3ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? (இதற்கு முன்பு இல்லாத ஆசார்ய பதத்தை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ என்னுதல். அன்றிக்கே, போம் வழியும் போனால் செய்யும்படிகளும் சொல்லுமதனை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ என்னுதல்.)நீர் முன்னம் ...

ஆதிகேசவனும் நாமும்

முற்றழிக! அன்புள்ள ஆசிரியருக்கு உங்களுடைய எழுத்துக்களில் அடிக்கடி காணப்படும் திருவட்டாறு கோவிலுக்கு சென்றதில்லை என்றாலும் உங்களை படித்ததால் மனதிற்கு மிகவும் அணுக்கமான கோவில். இது போன்ற செய்திகளை படிக்கும் போது வருத்தமும் கோபமும் வருகிறது. கோவில் சொத்துக்களை அபகரிக்க மனமும் துணிவும் எப்படி ...

DuckDB எனும் கட்டற்ற கட்டணமற்ற தரவுத்தளம்

DuckDB என்பது உயர் செயல்திறன் கொண்ட பகுப்பாய்வு தரவுத்தள அமைப்பாகும். இது விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், செயல்படுவதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திகொள்வதற்கு எளிதானதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. DuckDB, ஆனது SQLஇன் அடிப்படைக்கு அப்பாற்பட்ட ஆதரவுடன், வளமான SQL நடைமுறைசெயலாக்கத்தினை வழங்குகிறது. ...

₹ 1.22 லட்சத்தில் 2024 கவாஸாகி W175 பைக் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் புதிதாக 2024 ஆம் ஆண்டிற்கான W175 பைக் விற்பனைக்கு ரூ.1.29 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் துவங்குகின்றது. மேலும் MY 23 மாடல் விலை ரூ.1.22 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக IBW 2023 அரங்கில் ஸ்போக்டூ வீல், ட்யூப்லெஸ் டயர் பெற்ற W175 ஸ்டீரிட் பைக் ...

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…29 ஒளவையார் இயற்றிய நல்வழி. உயிரை விட உயர்ந்தது ஒழுக்கம் ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்தவாயினும் ஊழ் கூட்டும் படயன்றிக் கூடாவாம் – தேட்டம் மரியதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்.” பல் வேறு வழிகளில் பொருளைத் தேடிச் சேர்த்துவைத்தாலும் நமக்கு ...

சூர்யாவின் மானத்தை வாங்கும் . . .

நடிகர் சூர்யா தொடர்பான பதிவென்று ஆவலோடு வரும் சங்கிகளே, ஸாரி. இது சங்கி எஸ்.ஜி.சூர்யாவின் மானத்தை வாங்கிய பதிவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் அந்தாளை புரட்டியெடுத்துள்ளார். அவனுக்கு வெட்கம் மானம் ரோஷம் இருக்குமானால் கயிற்றையோ, தண்டவாளத்தையோ ...

உணவு + ஒழுக்கம்.

நம்மூர்க்காரர் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். ஆனால், அவர் முற்காலத்தில் நமது முன்னோர் உண்ட உணவுகள் பற்றி சொல்லும்போது இன்றைய உணவுப்பட்டியல் எதிரும் புதிருமாக உள்ளது. இதற்குக்காரணம் பொருளாதாரம் என்பதை ஒரு காரணமாக சொன்னாலும் நல்லது எது, கெட்டது எது என்று எடுத்துச்சொல்ல ஆளில்லை என்றே ...

ஐபிஎல் இல் அசத்தப்போகும் வீரர்கள்

உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் மிட்செல் ஸ்டார்க்: அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் இந்த முறை ...

Latest Bloggers

From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...