Update your blog

If you published a post recently, provide your blog link (not blog post link) here. We'll collect your posts with higher priority!

குடியினால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப் பேச வரும் ‘சாலா’ திரைப்படம்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள திரைப்படம் ‘சாலா.’ இத்திரைப்படம் ரஸ்டிக் & ரியலிஸ்டிக் திரில்லராக உருவாகியுள்ளது! இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் தீரன் இந்தப் படத்தில் சாலமன் (எ) சாலாவாக நடித்துள்ளார். கதைப்படி அவர் தனது 30 ...

ரிச்சர்ட் ரிஷி-யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’!

‘ஜீன்ஸ்’, ‘மின்னலே’ போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தந்த இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘புன்னகை பூ’ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது ‘சில நொடிகளில்’ படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ...

விஜய் விஷ்வா நாயகனாக நடிக்கும் ‘சாதுவன்’ திரைப்படம்.!

பவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதா முருகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘சாதுவன்.’ இந்தப் படத்தில் விஜய் விஷ்வா நாயகனாகவும், கதாநாயகியாக ராஷ்மிதா, கலையரசன், காசி, சக்திவேல், ராஜேஷ் ரமணி, இளங்கோ மற்றும் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் சேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல் படமாக ...

15 நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெறும் ‘டப்பாங்குத்து’ திரைப்படம்

தயாரிப்பாளர் எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ள திரைப்படம் ‘டப்பாங்குத்து’. இயக்கம்: R.முத்து வீரா, கதை, திரைக்கதை, வசனம் : S.T.குணசேகரன், ஒளிப்பதிவு : ராஜா, K.பக்தவத்சலம், இசை : சரவணன், நடனம் : தீனா, கலை : M.சிவாயாதவ், படத்தொகுப்பு : டி.எஸ்.லக்ஷ்மணன், மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு, சண்டை பயிற்சி : ஆக்சன் ...

லைகா புரொடக்‌ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது!

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். அவர் மீண்டும், மீண்டும் பிரம்மாண்டமான அதேசமயம் தரமான படங்களைத் தயாரித்துள்ளார். அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ‘லால் ...

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிக்கும் ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ...

“தினமும் 5 காட்சிகளுக்கு அனுமதி வேண்டும்” – நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை!

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப் பெற்ற சில முடிவுகள்: 1. தற்போது தமிழகத்தில் வார நாட்களில் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்றரை மணிவரை நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட ...

மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் “லைக்கா நிறுவனம்”

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து ...

புத்தகங்களின் எதிர்காலம்

. புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.? என்ற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பபட்டு வருகிறது அச்சுப் புத்தகங்கள் வெளியிடுவது குறைந்துவிடும். மின் புத்தகங்களே (EBOOKS) அதிகம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. அச்சுப் புத்தகங்களுக்கான வாசகர்கள் எப்போதும் இருப்பார்கள். மின் ...

‘எங்கேஜ்மெண்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

சுரம் மூவிஸ் மற்றும் ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதை படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் பிரவீர் ஷெட்டி, ஐஸ்வர்யா கவுடா, ராஜகோபால் ஐயர், பால்ராஜ் வாடி, பாவனா, ரஜனி ஸ்ரீகலா, ...

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்!

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ்.தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்-இயக்குநர் சி.வி.குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப் பட இயக்குநரeV சீனு ராமசாமி, இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். ...

பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை-4’

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர்.சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரும் கொண்டாடும்படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய ‘அரண்மனை’ படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் ...

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் ...

கலையரசன், தீபா பாலு நடிக்கும் ‘கொலைச் சேவல்’ திரைப்படம்!

ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலைச் சேவல்’. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளையும் வெற்றியும் பெற்ற ‘லவ்’ திரைப்படத்தை தொடர்ந்து, ஆர்.பி. பிலிம்ஸ் நிறுவனம் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். அறிமுக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் எழுதி ...

“சென்சார் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டார்கள்” – நடிகர் விஷால் பகிரங்கக் குற்றச்சாட்டு!

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்க தன்னிடம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. டைம் ட்ராவல் ...

Latest Bloggers

From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...

vinavu

 

Published in vinavu

eraeravi

 

Published in eraeravi

Navrang India

 

Published in Navrang India

 

Published in