Published in எழுத்தாளர் ஜெயமோகன்
இது ஆடி வெள்ளீக்குப் போட்ட மாவிளக்குகணபதியார் குளீச்சுப் புத்தாடை அணீந்து அலங்காரத்தில்நெய் தீபம் காட்டும்போதுநம்ம ராமர் மேலே இருந்து எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கார்.நிவேதனங்கள். வெற்றீலை, பாக்கு, பழங்கள், சாதம், இட்லி, வடை, அப்பம், உப்பு, வெல்லக் கொழுக்கட்டைகள், பருப்புப் பாயசம்பூப் போட்டுக் ...
குஞ்சுலு ஊருக்குப் போனதில் இருந்து ஒரே நெருக்கடி. -ஹி-ஹி, அதால் இல்லை. உறவினர் வருகை/திரும்புதல் என. உட்கார நேரம் இல்லை. சென்ற வாரம் ஒரு கல்யாணம். பையருக்கு 26 வயது/பெண்ணூக்கும் கிட்டத்தட்ட 2,3 வயதே கம்மி. பார்க்கவே அழகாக இருந்தது. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே பெரிய திருமண அரங்கான அரங்கன் அரங்கத்தில் ...
வீடு அமைதியாக இருக்கிறது. சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. அதிலும் முக்கியமாகத் தம்பளர்கள்! சமையலறையில் இரண்டு, பாத்திரம் தேய்க்கும் சிங்கில் இரண்டு, சாப்பாடு மேஜையில் 2 என அங்கும் இங்குமாகக் கிடக்கும் தம்பளர்கள் இன்னிக்கு எடுக்க ஆள் இல்லாமல் வைத்த இடத்திலேயே மௌனம் காக்கின்றன. குஞ்சுலுவின் ...
டிரைவர் அங்கேயே தான் இருந்திருக்கார், இது போல் முதல் நாள் ஆனப்போ ட்ராவல்ஸ்காரர் நம்பர் ரங்க்ஸிடம் இருந்ததால் அவரைக் கூப்பிட்டு டிரைவரை அழைத்துவிட்டார். இப்போ அந்த நம்பரும் அம்பேல் அம்பேல், அம்பேல்! ஆகவே அவர் ஒரு பக்கம், மாப்பிள்ளை ஒரு பக்கம்னு தேடிக் கொண்டு போக டிரைவர் அங்கே இருந்ததைப் ...
குட்டிக் குஞ்சுலு வந்திருக்கா? வீட்டில் ஒரே அமர்க்களம் தான். சாப்பிடப் படுத்தல் வழக்கம் போல். அது அவங்க அறையில் விளையாடும்போது வெளியே செர்வீஸ் வராந்தாவின் ஜன்னல் கதவைக் காற்றுக்காக அவ அம்மா திறந்து வைச்சிருக்கா! ஹாஹா! குரங்கார் வந்துட்டார். ஆனால் பாருங்க, இவங்க அம்மாவும் பெண்ணும் கத்தின கத்தலில் ...
Dhanvanthri Homam Pictureமறுநாள் காலை எழுந்து கொண்டு ஓட்டலில் கொடுத்த காம்ப்ளிமென்ட்ரி காஃபியைக் குடித்தோம். எனக்கு மட்டும் ரூம் சர்வீஸ் அவங்களே செய்தாங்க. இஃகி,இஃகி,இஃகி! பின்னர் குளித்துவிட்டு அன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழரை வரை எமகண்டம் என்பதால் மற்ற ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ...
29 ஆம் தேதியன்று மாலை பெண்ணும், அவள் கணவர், அப்பு ஆகியோரும் வந்தனர். ஏற்கெனவே பயணச்சீட்டு வாங்கிப் பயணம் உறுதியானாலும் அவங்க வந்து இறங்கும் மும்பையில் நல்ல மழைக்காலம். விமான நிலையத்தை மூடாமல் இருக்கணும்னு ஏகப்பட்ட கவலைகள்/பிரார்த்தனைகள். அதனாலேயே ஒருத்தருக்கும் சொல்லவும் இல்லை. அதற்கு முன்னாடியே ...
போன பதிவில் குறிப்பிட்ட படங்களைத் தவிர்த்து மனோஜ் வாஜ்பாய் நடிச்ச ச்ரிஃப் ஏக் பண்டா காஃபி ஹை படமும் தி க்ரேட் இந்தியன் கிச்சன் படமும் பார்த்து விட்டேன். கிரேட் இந்தியன் கிச்சனில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவராம். இவர் நடித்த படம் எதுவும் பார்த்தது இல்லை. இதான் முதல் படம். மிக இயல்பாய் ...
மிசஸ் அன்டர்கவர் பார்த்துட்டேன். படம் நன்றாகவே இருந்தது. சாதாரண மனிதன் என்னும் பெயரில் பழிவாங்கும் வில்லன். அவனை யாரெனக் கண்டு பிடிப்பதே இந்தத் தனிப்படையின் வேலை. ராதிகா ஆப்தே குடும்பப் பெண்ணாகவும் தான் ஓர் ரகசிய ஏஜென்ட் என்பதை அறிந்து கொண்டும் அடக்கி வாசித்ததையும் பின்னர் பொங்கி எழுந்ததையும் ...
இன்னிக்குச் சோதனைக்குக் கொடுத்திருக்கேன். என்ன முடிவு வரப் போகுதோ தெரியலை. கீழே விழுந்ததில் ஏற்பட்ட வலி கணிசமாகக் குறைந்து விட்டது. இப்போக் கொஞ்சம் இல்லை நிறையப் பரவாயில்லை. போன வாரமே விழுந்த அன்னிக்கேக் காட்டிட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். தசை வலி தானே சரியாயிடும்னு நினைச்சு நாட்களை ...
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் படங்களைப் பார்க்க வாய்ப்பு இருந்தும் அவ்வளவு மனம் ஒன்றவில்லை.முன்னால் இரண்டு படங்கள் பார்த்துட்டு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னர் கொஞ்ச நாட்கள் படங்களே பார்க்கும் ஆவல் வரலை. திடீர்னு ஒரு நாள் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் படிக்கையில் இந்த யூ டர்ன் படம் கண்ணில் ...
ஒரு சென்சிடிவ் கேள்வி. ஆனால் நான் நிறைய நாள் யாரிடமாவது கெட்கணும்னு நினைத்திருந்தேன். வைணவத்தில் ஆழ்வார் பதின்மர், ஆண்டாள் மதுரகவியாழ்வாரும் அவர்கள் செய்த திவ்யபிரபந்தங்களைச் சேவிப்பத் உண்டு. இதேபோல் திருமுறைகளை எல்லா பிராமணர்களும் சேவிப்பதில்லை என்பதைக் காணுகிறேன், அவர்கள் பூஜை அறையிலும் கூட ...
உ.வே.சா. வாழ்க்கையின் சிறப்புஉ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை ...
விலைவாசி எல்லாமே அதிக பக்ஷமாக 100% ஏறி இருக்கும் போல! ஜனவரியில் 75 ரூபாய்க்கு விற்ற எள்ளுருண்டைகள் இப்போ 120 ரூபாய்க்கு விற்கிறது. இனிப்புப் பண்டங்கள் எல்லாமும் கிலோ 500 ரூக்கு விற்கின்றன. உணவுப் பண்டங்கள், தேநீர் எல்லாமும் விலை அதிகரித்துள்ளது. இதற்கான அடிப்படைப் பண்டங்கள் விலையும் கூடி ...
நேற்று என்னோட மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. 8453234693 என்னும் எண்ணில் இருந்து நாங்க மின்சாரக் கட்டணம் கட்டவில்லை என்பதால் நேற்று இரவு 9.30 மணிக்கு எங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும். போன மாச மின் கட்டணமும் நாங்கள் கட்டியதற்கான சான்று இல்லை எனவும் அதையும் அப்டேட் செய்யும்படியும் ...
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...