Published in எழுத்தாளர் ஜெயமோகன்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விலை உயர்ந்த பிரீமியம் 2023 கோல்டு விங் டூர் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டாவின் பிக்விங் டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது. New Honda Goldwing Tour ஹோண்டா ...
ஜாவா 42 பைக்கில் டூயல் டோன் கொண்ட நிறங்கள் மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கின் ரைடிங் முறை க்ரூஸருக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 டூயல் டோன் விலை ₹ 1.98 லட்சம் ஆகவும், புதுப்பிக்கப்பட்ட யெஸ்டி ரோட்ஸ்டெர் விலை ₹ 2.09 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Jawa 42 and yezdi ...
இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம், 440 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை ரூபாய் 69.90 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் மூன்று மின்சார பேட்டரி வாகனங்கள் விற்பனை செய்யும் நிலையில் இது நான்காவது மாடலாகும். BMW iX1 Electric SUV ...
விற்பனையில் உள்ள ஏதெர் 450S HR அடிப்படையில் 156 கிமீ ரேஞ்ச் வழங்குகிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். 450S பேட்டரி மின்சார ஸ்கூட்டரில் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 2.9 kWh ஆக பெற்ற ...
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மெர்சிடிஸ் AMG G63 கிராண்ட் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு ரூ 4 கோடி விலையில் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் மேபெக், AMG மற்றும் S-கிளாஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது. இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு 1000 எண்ணிக்கையில் மட்டும் உலகளவில் ...
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 310 மற்றும் எக்ஸ்ட்ரீம் 310 என இரண்டு பைக் மாடல்களை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள பைக்குகளில் கரீஸ்மா XMR 210cc பைக்கில் உள்ள லிக்யூடு கூல்டு என்ஜினை காட்டிலும் சற்று பெரியதாக ...
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹோண்டா ஆக்டிவா 2023 மாடலின் அடிப்படையில் சிறப்பு பாடி கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. 2023 Honda Activa DLX மற்றும் ஆக்டிவா ஸ்மார்ட் என இரண்டிலும் வந்துள்ள சிறப்பு லிமிடெட் ...
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சென்னையில் முதற்கட்டமாக 200 எலிவேட் எஸ்யூவி கார்களை டெலிவரி வழங்கியுள்ளது. எலிவேட் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. Honda Elevate 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் ...
பல்சர் N160 பைக்கின் ஸ்டைலை பின்பற்றி புதிய பஜாஜ் பல்சர் N150 பைக் மாடல் விற்பனைக்கு ரூ.1.18 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, விற்பனையில் இருந்த பல்சர் பி150 பைக் நீக்கப்பட்டுள்ளது. என்ஜின் மற்றும் பிற மெக்கானிக்கல் அம்சங்கள் பெறுகிறது. Bajaj Pulsar N150 N160 பைக்கின் ...
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், SP125 பைக்கில் ஸ்போர்ட்ஸ் எடிசன் என்ற பெயரில் சிறப்பு பதிப்பை பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை. Honda SP125 Sports Edition SP125 பைக்கில் ...
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் அடுத்த 650cc என்ஜின் கொண்ட ஷாட்கன் 650 பைக்கின் என்ஜின் மற்றும் பரிமாணங்கள் வெளியாகியுள்ளது. ஷாட்கன் 650 பைக்கில் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற கான்டினென்டினல் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 ஆகிய மாடல்களில் உள்ள என்ஜினை பகிர்ந்து ...
வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் பிரீமியம் சந்தையில் யமஹா மோட்டார் நிறுவனம், ஃபேரிங் ஸ்டைல் R3 மற்றும் MT-03 நேக்டூ ஸ்டைல் பெற்ற இரு மாடலும் விற்பனைக்கு முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக விற்பனையில் இருந்த ஆர்3 பிறகு இந்தியாவிலிருந்து ...
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 150சிசி சந்தையில் மற்றொரு மாடலாக பல்சர் N150 பைக்கினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் டீலர்களை புதிய மாடல் வந்தடைய துவங்கியுள்ளது. ஏற்கனவே, விற்பனையில் உள்ள பல்சர் P150 பைக்கில் உள்ள என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ள பைக்கின் ஸ்டைலிங் அம்சத்தை ...
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்டைலிஷான ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை ரூ.7,000 வரை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூ.1,79,900 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வரும்பொழுது ரூ.1,72,900 ஆக விலை அறிவிக்கப்பட்டிருந்தது. Hero ...
வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆரம்ப நிலை iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. விற்பனையில் உள்ள X1 எஸ்யூவி காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் மாடலாகும். BMW iX1 Electric iX1 பேட்டரி காரில் 64.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இரட்டை மோட்டார் அமைப்பின் மூலம் ...
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...