Update your blog

If you published a post recently, provide your blog link (not blog post link) here. We'll collect your posts with higher priority!

கார்த்திகை 4

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை திங்கட்கிழமைநான்காவது சோம வாரம்திருத்தல தரிசனம்திருக்கடவூர்இறைவன்ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்கால சம்ஹாரமூர்த்திஅம்பிகைஸ்ரீ அபிராமவல்லிபாலாம்பிகைதல விருட்சம்வில்வம் கொடி முல்லைதீர்த்தம்சூர்ய தீர்த்தம்மார்க்கண்டேயர் வழிபட்டு ...

முத்தாரம்

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை ஞாயிற்றுக்கிழமைவித்தகப் பதிவரானஸ்ரீமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களது தளத்தில் நவம்பர் 30 அன்றுவெளியாகியிருந்த பதிவு..காரைக்குடி முத்தாளம்மன் கோயில்பதிவின் இணைப்புஅந்தப் பதிவில் இருந்து தோன்றிய பாடல் ...

நலம் வாழ்க

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 23 சனிக்கிழமைஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கரந்தைதிருப்பதிகப் பாடல்கள்பன்னிரு திருமுறை,தருமபுரம் ஆதீனம்..உடல் உறு நோய் ஐம்பதோடு ஆறெட்டும் (தொண்ணூற்று எட்டு) - என்று நேரிடையாகக் குறிக்கின்றார் திருநாவுக்கரசு ஸ்வாமிகள்.. ...

திருப்புகழ்

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை வெள்ளிக்கிழமைதிருப்புகழ்பவானிதனதான தானத் தனதானதனதான தானத் ... தனதானகலைமேவு ஞானப் பிரகாசக்கடலாடி ஆசைக் ... கடலேறிப்பலமாய வாதிற் பிறழாதேபதிஞான வாழ்வைத் ... தருவாயே..மலைமேவு மாயக் குறமாதின்மனமேவு வாலக் ... ...

தீப ஜோதி

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 21 வியாழக்கிழமை நம் பிள்ளைகளுக்கு எவ்வளவு அன்பு!..திருக்கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலைதிருக்காட்சிகள்..ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்அன்பின் கீதா அக்கா அவர்களுக்காகஇந்தப் பதிவு..காணொளியாளர்க்குநெஞ்சார்ந்த ...

மழையே..

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 23புதன் கிழமைஓம் ஹரி ஓம்சரணம் சரணம்சிவமே சரணம்இயற்கையோடு இணைந்து வாழ்வதே வாழ்க்கை..இதனை - இயற்கை பலமுறை உணர்த்தியும் வாழ்கின்ற மக்கள் உணர்ந்து கொள்ள வில்லை..மீண்டும் மீண்டும்சென்னை சிக்கிக் கொள்கின்றது..உணர்ந்து ...

ஸ்ரீ பைரவர்

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை செவ்வாய்க்கிழமைதேய்பிறை அஷ்டமிசிவபெருமானின்அறுபத்து நான்கு திருத்தோற்றங்களுள் . வைரவத் திருக்கோலமும் ஒன்று.. தமிழில் வயிரவர் என்பது மரபு..ஆதியில் ஐந்து முகங்களுடன் அகந்தை கொண்டு பேசிய பிரம்மனைத் தண்டிப்பதற்காக ...

கார்த்திகை 3

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 18திங்கட்கிழமைமூன்றாம் சோம வாரம் திருத்தல தரிசனம் திருப்பயற்றூர்இறைவன்ஸ்ரீ முக்திபுரீசர்பயற்றூர் நாதர்அம்பிகைஸ்ரீ காவியங்கண்ணிநேத்ராம்பிகைதல விருட்சம்சிலந்தி மரம்தீர்த்தம்கருணா தீர்த்தம்பக்தன் ஒருவனுக்காக மிளகு ...

நகர் வலம்

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 17ஞாயிற்றுக்கிழமைரயில் நிலையத்தின் பழைமையான விநாயகர் கோயில்..அரசமரத்தின் கீழிருந்த சிறிய கோயில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டது..கீதா அக்கா அவர்கள் இந்தக் கோயிலை நினைவு வைத்திருந்து முன்பொரு ...

அறம்

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 16சனிக்கிழமைஅறத்தின் வழி நின்ற அன்பர்களை ஈசன் ஆட்கொண்டது அன்னதானத்தின் அடிப்படையில் தான்..உலகுக்கு நாம் ஒன்றை வழங்கினால் நமக்கென ஒன்றை ஈசன் வழங்குவான் என்பதற்கு உதாரணமே ஔவையாருக்கு வழங்கப்பெற்ற சுட்டபழம்..உணவு ...

திருப்புகழ்

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 15வெள்ளிக்கிழமைஇன்றுபொதுத் திருப்புகழ்( அகத்துறை பாடல்)தானந்த தானத்தம் ... தனதான நீலங்கொள் மேகத்தின் ... மயில்மீதேநீவந்த வாழ்வைக்கண் ... டதனாலேமால்கொண்ட பேதைக்குன் ... மணநாறும்மார்தங்கு தாரைத்தந் ... ...

திங்களூர் 3

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 14வியாழக்கிழமை திங்களூர் ஸ்ரீ கயிலாயநாதர் கோயிலுக்கு அருகே ஸ்ரீ மூங்கில் அமர்ந்தாள் ஈஸ்வரி எனும் பெயருடன் திருக்கோயில்..குல தெய்வக் கோயிலாக நிர்வகிக்கப்படுகின்றது..இக்கோயிலுக்கு முன்பாக ஸ்ரீ கருப்ப ஸ்வாமி ...

திங்களூர் 2

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 13 புதன் கிழமை திங்களூர் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயில் குடமுழுக்கு காட்சிகள் தொடர்கின்றன..உட்பிரகாரத்தை அடுத்து உபயதாரர்களால் முழு அளவில் புதிதாக வெளித் திருச்சுற்றும் கருங்கல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.. ...

திங்களூர் 1

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 12செவ்வாய்க்கிழமைதிங்களூர் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயில் குடமுழுக்கு வைபவ திருக்காட்சிகள்..ஸ்ரீ கைலாச நாதர் (நன்றி fb)இறைவன் ஸ்ரீ கயிலாயநாதர்(நன்றி தினமணி)அம்பிகை ஸ்ரீ ...

கார்த்திகை 2

நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுகார்த்திகை 11திங்கட்கிழமைஇரண்டாம் சோமவாரம்திருத்தல தரிசனம்திருவிடைமருதூர்இறைவன்ஸ்ரீ மகாலிங்கஸ்வாமிஅம்பிகைஸ்ரீ பிரகத் சுந்தரகுஜாம்பிகைதல விருட்சம் மருதமரம்தீர்த்தம்காவிரி, அமிர்த தீர்த்தம்காசிக்கு நிகரான தலம்..வரகுண ...

Latest Bloggers

From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...