Update your blog

If you published a post recently, provide your blog link (not blog post link) here. We'll collect your posts with higher priority!

நல்ல கவிதையை "நைஸ் "என்போம்

மனைவியை ஒய்ஃப் என்றோம்.வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் !அத்தையை ஆன்ட்டி என்றோம்.அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.கடமையை டுயூட்டி என்றோம்.காதலியை பியூட்டி என்றோம்!காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்!முத்தத்தை ...

கனடாவிலிருந்து....

நண்பர்கள் மூலமாக கனடாவில் பதிவிட்ட கடிதத்தின் தமிழ் வடிவம் . . . . . கனடா சகோதர்களுக்கு ஒரு கடிதம்!உலக அமைதியை விரும்பும் நாடாகிய இந்தியாவின் ஒரு பெருமை மிகு பிரஜையாக இந்த கடிதத்தை கனடா நாட்டு நண்பர்களுக்கு எழுதுகிறேன்.ஜஸ்டின் ட்ரூடோ என்ற பதவி ஆசை பிடித்த ஒரு தனிமனிதனால் பாழ்பட்டுப் போயிருக்கிறது ...

Request to all ladies..

Request all the Ladies to spare a few minutes - read the below message carefully and think about it . One friend.. 3 years earlier crossed 50..Just about 8 days later an ailment was the excuse and a condolence message on the group ...Sad .. she is no more ... *RIP* Two months later I called her ...

படித்ததுதான் ..ஆயினும் நினைவூட்டலுக்காக..

தினம் ரூபாய் 86400/-. ஒரு சின்ன கற்பனை.விருப்பமுடன் படியுங்கள் ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.அவை -1) ...

குழு தர்மம்..

*நீங்கள் சேர்ந்த குழுவில் நட்பை எவ்வாறு பேணுவது.**1.* எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்.*2.* குழுவில் உள்ளவர்களை விட யாரும் பெரியவர்கள் இல்லை.*3.* குழுவில் அனைவரும் முக்கியமானவர்கள். ஆனால் குழுவிற்கு யாரும் முக்கியமானவர்கள் அல்ல.*4.* ஒவ்வொருவரும் அவரால் முடிந்த பங்களிப்பைச் செய்ய ...

நல்லதோர் வீணையாய்...

"நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்அதனால்தானே மடமை இருளில்ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பிபூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்குஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட ...

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு..

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.🍋 #அன்பு_செய்வீர் 🌳 பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.🍋 ...

படி(கு )த்தறிவோம்

உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று.....அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!இந்துக்களின் காலக்கணக்கு,உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...கி.பி.1947 - பாரத சுதந்திரம்கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி ...

Yes..age is just a number

C. Radhakrishna Rao, retired at the age of sixty and went to live with his daughter in America along with his grandchildren. There, at the age of 62, he became a professor of statistics at the University of Pittsburgh and at the age of 70, he became the head of the department at the University of ...

அந்த நாள் ...

அந்த. நாட்கள் மீண்டும் வந்திடாதோ?1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே...WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF.• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து ...

தமிழைக் காப்போம்

சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!-முரளி சீதாராமன்Murali Seetharaman பொருள் புதிது தளம்தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. அந்த மேதாவிகளுக்காகவே இதனை எழுதி இருக்கிறார் கட்டுரையாளர். நிதி, நீதி, விதி, வீதி, நியாயம், தர்மம், அக்கிரமம், ...

படித்ததில் பிடித்தது..

என் பள்ளிக் காலத்தில், படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம், *‘உனக்குப் படிப்பு வராது,* *நீ மாடு மேய்க்க போயிடு’* என்பதாகும்.என்னுடன் எட்டாங்கிளாஸில் அய்யாத்துரை என்று ஒரு மாணவர் படித்தார். ஏன் 'ர்' போட்டு அழைக்கிறேன் என்று யோசிப்பீர்கள்!! அப்போதெல்லாம் ...

புத்தகத்தினும் வலைத்தளமே சிறப்பு

சிறப்பாக என நிச்சயமாகச் சொல்லமுடியாதுஎன்பது உண்மையாயினும்பன்னிரண்டாண்டுகளாகவிடாது தொடர்ந்து மனதில் பட்டதைவலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவலைத்தளம் இப்போது விறுவிறுப்பாகஇல்லையென்றாலும்மிகச் சிறப்பாக எழுதக் கூடிய பலர் இப்போதுஎதனாலோ எழுவதைத் ...

சமநிலை பெற ஒரு சுருக்கு வழி..

https://www.facebook.com/profile.php?id=100072089860941&mibextid=ZbWKwL அன்றாடம் எம்மை சமநிலைப்படுத்திக் கொள்ள வேறு எதன் துணையையும் தேடுவதில்லை...தினமும் இதை அவ்வப்போது இந்த இணைப்பைப் பார்த்துக் கொள்கிறேன் ..அவ்வளவே...

எங்கள் ஐய்யனார் சாமி

சிறு வயதில்வாரம் இருமுறைஎங்கள் ஐயனார்சாமியைப்பார்க்கவில்லையில்லை யெனில்என் மனம் ஒப்பாதுஊருக்குவெகு வெகுத் தொலைவில்குதிரையில்மிக மிக உயரத்தில்அமர்ந்தபடிஊரையேபார்த்துக் கொண்டிருப்பார்காத்துக் கொண்டிருப்பார்எங்கள் ஐயனார்சாமி,,ஊரின்ஒவ்வொரு வழித்தடமும்அவர் பார்வையில் இருக்கும்ஊரின்எந்த ஒரு சிறு ...

Latest Bloggers

From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...

vinavu

 

Published in vinavu

eraeravi

 

Published in eraeravi

Navrang India

 

Published in Navrang India

 

Published in