Published in எழுத்தாளர் ஜெயமோகன்
நாகரிக உடை - சிறுகதை ---------------------------------------'வந்துட்டாளுக ,பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கோயிலுக்கு . சாமி கும்பிட வர்ற அழகா இது. ஒரு சேலை கட்டிக்கிட்டு லட்சணமா வருவோம்னு தெரியல .இது எல்லாம் படிச்சு என்னத்த கண்டுச்சுக . ஒரு நாகரீகமே தெரியல. ஒரு பணிவு அடக்கம் ஒண்ணும் கிடையாது. இந்தத் ...
மாயக் கண்ணன் - சிறுகதை ------------------------------------------------------------------------அந்தக் கோயிலில் கிருஷ்ணன் கொள்ளை அழகு .அவனைப் பார்ப்பதற்குக் கண்கள் கோடி வேண்டும் .இருக்கும் இரண்டு கண்களையும் விரித்தபடி காத்திருந்தார்கள் அந்தப் பெண்கள் அந்த வரிசையில். அந்தக் கோயிலில் ஒரு கட்டுப்பாடு. ...
ரயில் பயண அனுபவம் - கட்டுரை --------------------------------------------போன தடவை பஸ் அனுபவத்தைப் பார்த்தோங்க . இப்ப கொஞ்சம் ரெயில் அனுபவத்தைப் பார்க்கலாம். ரயில் பயணத்தில் பக்கத்திலே இருந்தவர் கொடுத்த பிஸ்கட் சாப்பிட்டுட்டு மயங்கிப் போய் பர்ஸைப் பறி கொடுத்தவங்களைப் பத்தி எல்லாம் பேப்பர்ல ...
நிறம் தேடும் முகங்கள் - கவிதை --------------------------------------------போலித்தனம் புனைந்தஎத்தனை முகங்கள்சிரிப்புக்கு உள்ளேபொறாமை புதைத்தும்அழுகைக்கு உள்ளேவஞ்சம் புதைத்தும்உள்ளே கருப்பும்வெளியே வெளுப்புமாய்எத்தனை நிறத்தைத்தேடும் முகங்கள்கலப்பட நிறத்தைத்தேடுதல் விடுத்துஉள்ளும் புறமும்ஒன்றாய் ...
நட்பு - கவிதை -------------------உள்ளத்து ஆழத்தில்ஓடிய ரகசியப்பாரத்தைத் தூக்கிப்போட்டது யாரிடம்சின்ன நோய்களில்சிரமப் பட்டதும்கண்களில் ஈரம்கசிந்தது யாரிடம்பதவியில் உயர்வைப்பார்த்த போதெலாம்தோள்களைத் தட்டியகைகள் யாரிடம்முன்னேற்றப் பாதையின்ஒவ்வொரு முக்கிலும்முட்களை நீக்கியவிரல்கள் யாரிடம்துன்பமும் ...
அகதிகள் - சிறுகதை -------------------------------------------------காத்துக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த வேனுக்காக. அவர்களின் கண்களில் அந்தக் கொடுமைக் காட்சிகள் விரிந்து விரிந்து கிடக்கின்றன . வாய் அடைத்துப் போய் விட்டது. இனி இந்த மண், இவர்கள் பிறந்து வளர்ந்த மண். இவர்களுக்குச் சொந்தம் இல்லை. அடுத்த ...
இன்றோடு முடிவதில்லை - கவிதை ---------------------------------------------------இன்றோடு முடிவதில்லைஇந்த வாழ்க்கைஇருக்கின்ற நாட்களிலேஇன்பம் உண்டுவந்திருந்த துன்பமெல்லாம்வழி காட்டிவாழ்க்கையினைப் போதித்தபோதி மரம்தவறுகளும் தப்புகளும்தந்த தெல்லாம்தண்டனைகள் இல்லையடாபாடங்கள்படித்ததில் பாடம் கற்றுபடிப் ...
அனுபவப் பகிர்வுரை - குவிகம் நிகழ்வு --------------------------------------------------------------------நன்றி . சுந்தரராஜன் சார். வணக்கம் நண்பர்களே. இன்றைக்கு குவிகம் நிகழ்வில் முதல் உதவி ங்கிற நிகழ்ச்சிக்குப் பதிலா இதை அரேஞ் பண்ணி இருக்கிறதால எனக்கும் சில வருடங்களுக்கு முன்னாலே நடந்த முதல் உதவி ...
சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு-------------------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே. பெற்றோரை இழந்த பலருக்குத் தங்கள் தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை கவிஞர் வைரமுத்து அவர்களின் ' தூரத்து உறவு ' கதை ...
உன்னை நேசி - கவிதை ——————-------------------—சுவர் காத்து வரைகின்றசித்திரம் இதுசுய நலத்தில் அடங்கியுள்ளபொது நலம் இதுபடுக்கையில் படுத்தபடிபாராள முடியாதுபாரத்தைச் சுமக்கின்றபகல் கனவு கூடாதுஎழுந்து வர வேண்டும்இரும்பாக வர வேண்டும் உடலையும் உள்ளத்தையும்உருக்காக வைத்தால்தான்ஊருக்கு உழைக்கின்றஉற்சாகம் ...
உறங்கப் பழகும் இரவுகள் - கவிதை ————————————---------------------பேப்பர் போடும்வேலை அதிகாலை தொடரும் பாக்கெட்பாலும் காலையில்திரும்பி வந்துஅப்பாவின் டீக்கடைபள்ளி செல்லும்பஸ்கள் பார்வைக்குசைக்கிளில் அலையும்வேலையில் மாலைஎடுப்புப் சாப்பாட்டில்மூன்று வேளைஇருமல் அம்மாவிற்குஇடையில் சேவைஉறக்கம் பழகும்இரவில் ...
மனதோடு உறவாடி - கவிதை ———————------------——-சிரிக்காமல் முறைத்துவிலகிய பொழுதிலாஒருமாதப் பிரிவின்உணர்ச்சிப் பொழுதிலாதிரும்பவும் பார்த்துத்திணறிய பொழுதிலாகண்ணீரைப் பார்த்துப்பதறிய பொழுதிலாதொட்டதும் துவண்டுஅணைத்த பொழுதிலாஎப்போது நுழைந்தாய்எப்படி நுழைந்தாய்மனதோடு உறவாடிமயக்கத்தைக் ...
எனக்குள்ளே - கவிதை ———————---------------------------நடையும் ஓட்டமுமாய்குடும்பமும் வேலையுமாய்பாசமும் நேசமுமாய்கண்ணீரும் கோபமுமாய்கடனும் கவலையுமாய்பணமும் பதட்டமுமாய்இன்பமும் துன்பமுமாய்இளமையும் முதுமையுமாய்எனக்குள் தான்எத்தனை பேர்கள்———-நாகேந்திர பாரதிMy Poems/Stories in Tamil and English
படிப்படியாய் - கவிதை --------------------------------தாங்குதல் முதல் படிமுத்தம் அடுத்த படிமுகம் சேர்த்தல் மூன்றாம் படிஅழுதல் அடுத்த படிஅடைக்கலம் இறுதிப் படிஅம்பாளின் அடியினிலேஅடியேனின் சரணப் படி------------ நாகேந்திர பாரதிMy Poems/Stories in Tamil and English
கூடுசாலை - சிறுகதை மதிப்புரை ----------------------------------------------------------------நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே ., எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கதை ‘மணிக்கொடி ‘எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் கூடு சாலை சிறுகதை. சிறு கதையில் இடம், நேரம், கருத்து மூன்றும் மிகவும் தெளிவாக , ...
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...