Published in எழுத்தாளர் ஜெயமோகன்
(சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் "நூல் வாசிப்பு முற்றம்" சார்பாக, "ஜே ஜே சில குறிப்புகள்" நூல் பற்றிய எனது கருத்துரை, 9 நவ 2023, வியாழனன்று ஒளிபரப்பாகியது. அதன் எழுத்து வடிவம்)1978க்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நூலைப் பற்றி 2023ம் ஆண்டில் நாம் பேசுவதற்கான தேவை இந்த ...
அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம் ஜே ஜே சில குறிப்புகள் நூல் விமர்சனம்
(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'ஜெயமோகன் -100' நிகழ்ச்சியில் 8ம் அமர்வில் “போதி” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)ஜெயமோகனின் எழுத்துலகம் என்னைப் போன்ற இணையத்தில் அதிகம் வாசிப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. அவருடைய சிறுகதைகள், குறுநாவல்கள், ...
(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'எஸ்ரா -100' நிகழ்ச்சியில் 5ம் சுற்றில் 21ம் அமர்வில் “காந்தியோடு பேசுவேன்” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)புனைவிலக்கியங்கள் படைப்பது மட்டுமல்லாது, புனைவிலக்கியங்களைப் பற்றி உரையாற்றுதிலும் திரு எஸ்ரா அவர்கள் மிகவும் ...
(2022ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியி அனுபவங்களைப் பற்றி சொல்வனம் எடிட்டோரியல் குழுவைச் சேர்ந்த நம்பி கிருஷ்ணன் சொல்வனம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், 'கத்திக்காரன்' புத்தகம் பற்றியும் சிறு விமர்சனக் குறிப்பு சேர்த்திருந்தார். அப் பகுதி கீழே)o0O0oயாவரும் ஸ்டாலில் கத்திக்காரன் புத்தகம் ...
கல்வி கற்பதும், வணிகம் செய்வதும் இருவேறு துருவங்கள் என்பது போல நீண்ட விவாதங்கள் கொண்ட பதிவுகளைக் காண நேர்ந்தது. இவ்வளவு மேம்போக்காக, இவ்வளவு அதீதமாக கொட்டி நிரப்பும் விவாதங்கள் மட்டுமே நமது தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த விவாதங்கள் என்று நம்பி அலைமோதுவதைக் காணும்போது அயர்ச்சியே எஞ்சியது. கல்வி கற்பது, ...
இந்திய பெருநிலத்தை இணைக்கும் காப்பியமான மகாபாரதத்தில், 'மணிபூரம்' பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. அர்ஜுனனின் தீர்த்தயாத்திரை பாதையில் மணிபுரம் பற்றியும், நாகர்களும் பற்றியும் வருகின்றது. அவன் நாகர்களின் இளவரசியை மணந்து பப்ருவாஹனன் எனும் பிள்ளை பிறப்பதும், அந்தப் பிள்ளை. தந்தையை கொல்வான் என்கிற ...
கல் அடுக்கு சிற்பங்கள் - அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம்.சிறு பிராயத்தில், கற்களை அடுக்கி வைத்து ஆடும் ஒரு விளையாட்டு நினைவில் இருக்கிறது. இந்திய துண கண்டத்தில் பரவலாக அறியப்படும் சிறுவர் விளையாட்டுதான். நமது முறை வரும்போது, சிதறிகிடக்கும் வெவ்வேறு வடிவான சிறு கூழாங்கற்களை, கீழே ...
“மூறு கண்டேகே ஹோரடுத்தேனே…. ஹேள்றி” என்றவாறே அறைக்குள் நுழைந்த பசவராஜ் மொலெட்டி, அப்போதுதான் அங்கே நாகேசுவரன் அமர்ந்திருப்பதை கவனித்தார். அந்த பத்துக்கு பதினைந்து அலுவலக அறை பசவராஜிற்கு ஒருவிதத்தில் மூச்சுத் தினறலாகத்தான் இருந்தது. ரிடயர்மெண்ட்டிற்கு ஒரு வருஷம்தான் இருந்தது. இனி இங்கிருந்து வேறு ...
[ பிரபல எழுத்தாளர் பானுமதி நடராஜன் அவர்கள், அம்மாவின் பதில்கள் சிறுகதை தொகுப்பிற்காக எழுதிய நூல் விமர்சனம். புனைவுகள் மட்டுமல்லாது, "வாசிப்போம், தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " என்ற ஃபேஸ்புக் குழுமத்திலும் தொடர்ந்து வாசித்து, நுட்பமான விமர்சனக் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பானுமதி அவர்களைப் ...
அம்மாவின் பதில்கள் கத்திக்காரன் சிறுகதை நூல் விமர்சனம் பானுமதி நடராஜன்
("அம்மாவின் பதில்கள்" நூலுக்கு, சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பை அவர்களின் முன்னுரை.)பெரும் ஓசையுடன் ஒன்று கிளம்பும்போது கொஞ்சம் பின்வாங்கவேண்டியிருக்கிறது. அந்த ஓசையை உள்வாங்க. அந்த ஓசையுடன் வருவதைச் செவிமடுக்க. அதில் கலந்திருப்பதைப் புரிந்துகொள்ள. அதில் இழைந்துவரும் ஒலிநயங்களை ...
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்"என்கிறது திருக்குறள். ஆனால், அந்த மெய்வருத்தக் கூலியும் பொய்த்துப் போகும் நேரத்தில் என்னவாகும்? அதுவும் எழுத்தைத் தொழிலாக கொண்டவருக்கு 'மெய்' வருத்தக் கூலி என்றால் என்ன என்பதில் ஆளுக்கொரு அபிப்ராயம் உண்டு. தன்னுடைய பிரசுரகர் தனக்குத் ...
இலக்கிய வகைகளில் கவிதைக்கு ஏன் உன்னத இடம் என்பதற்கு இந்த ஒரு கவிதைத் துளி சிறந்த உதாரணம்.வெந்து தணிந்தது காடுஇன்றைய எழுத்து வெளி நமக்கு பரந்த வீச்சைக் கொண்டு வந்து கொடுக்கிறது என்றாலும், அவற்றிடையே. உன்னதத்தை விழையும் இலக்கிய நோக்கு கொண்டவையையுடன், உன்மத்தத்தை கட்டியெழுப்பும் அடிப்படைவாதங்களும் ...
"விட்டு விடுதலையாகி நிற்பாய் - இந்தச் சிட்டுக் குருவியைப் போலே"- பாரதி அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் முன்னோட்ட்டம் வெளியீட்டு விழாவில், கல்கியின் கதை நாட்டுடையாக்கப் பட்டுவிட்டதால், தனக்கு அதைத் திரைப்படமாக்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக கமல் குறிப்பிட்டிருந்தார்.சினிமா வணிகம் அப்படித்தான். ...
சிப்பாய் சாவடியை ஒட்டிய பாலத்தின் வளைவில் திரும்பும்போதே செந்தாழை கவனித்து விட்டாள். அன்னத்துடைய பூக்கடைக்கு எதிரே போலிஸ் நின்று கொண்டிருப்பதை. ‘இந்நேரத்துக்கு என்ன போலிஸ்’ என ஒரு பதைபதைப்பு வந்தது. வலப்பக்கம் எட்டி, செட்டியார் மளிகைக் கடையைப் பார்த்தால், ஏறுவெயிலுக்கென இழுத்து விடப்பட்ட முன்பக்க ...
எங்களுடைய பள்ளிக்காலத்தில் கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பிரவாகமாக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது யாராவது குறுக்கே சந்தேகம் கேட்கிறேன் என்ற பாவனையில் வீண் இடைஞ்சல் செய்தால் மிகவும் எரிச்சல் அடைந்து விடுவார்.கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த சாக்பீஸை அப்படியே ஒற்றைக்கையிலேயே ஒடித்து, ...
A beautiful mind உமர் கய்யாம் கணிதம் கவிதை ஜான் நாஷ் டார்டாக்லியா ருபாயத்
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...