Update your blog

If you published a post recently, provide your blog link (not blog post link) here. We'll collect your posts with higher priority!

கஸ்டடி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் இந்தப் படம் தயாராகியுள்ளது. படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, பிரேம்ஜி அமரன், சம்பத்ராஜ், வெண்ணிலா கிஷோர், ...

குட் நைட் – சினிமா விமர்சனம்

ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘ஜெய் பீம்’ ...

இராவண கோட்டம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கண்ணன் ரவி குரூப் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சாந்தனுவும், நாயகியாக ஆனந்தியும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், சஞ்சய் சரவணன், முருகன்(லூசிபர் புகழ்) மற்றும் தீபா ஷங்கர் ...

சிறுவன் சாமுவேல் – சினிமா விமர்சனம்

இந்தியத் திரைப்படங்கள் என்றால் அவை இந்திப் படங்கள்தான் என்ற காலம் ஒன்றிருந்தது. அதை மலையாள சினிமாக்கள் உடைத்து வருவதைப் போல, தமிழ் சினிமாவும் உடைக்கத் துவங்கியுள்ளது. சிறிய பட்ஜெட்டில் நிறைவான படங்களை நம்மவர்களும் செய்யத் துவங்கிவிட்டார்கள். அதற்கான சாட்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது இந்த ‘சிறுவன் ...

பர்ஹானா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா ...

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் ‘வீரன்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.ஜி. தியாகராஜன் இந்த ‘வீரன்’ படத்தை ...

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ படத்தில் இடம் பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் இயக்குநர் சிவா நிர்வாணா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ...

“குப்பை படத்துக்கெல்லாம் 1000 ரூபா செலவு பண்றாங்க” – இயக்குநர் தங்கர்பச்சானின் கோபம்!

வாவ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தியின் தயாரிப்பில் இயக்குநர் தங்கர்பச்சானின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல், பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. ...

‘மாடர்ன் லவ் சென்னை’ இணையத் தொடர் அமேஸான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, சர்வதேச அளவில் பாராட்டுதல்களை பெற்ற ‘மாடர்ன் லவ் ஃப்ரான்சைசின்’ மூன்றாவது இந்திய அத்தியாயமான ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரின் அறிமுகத்தை ப்ரைம் வீடியோ அறிவித்துள்ளது. டைலர் டுர்டென் மற்றும் கினோ ஃபிஸ்டின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ‘மாடர்ன் லவ் சென்னை’ இந்திய ...

சினிமா படப்பிடிப்பில் பெப்சி ஊழியர்கள் செய்த தகராறு..!

தயாரிப்பாளர் ஆர்.கே.அன்புச் செல்வனின் தலைமையில் இயங்கி வரும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான தயாரிப்பாளர் காமராஜ் தயாரிப்பில், இயக்குநர் சம்பத் இயக்கி கொண்டிருக்கும் “ஜெய் சீதா” படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம், இந்தப் படப்பிடிப்பு ...

நேதாஜியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை சொல்ல வரும் ‘ஸ்பை’ திரைப்படம்

நடிகர் நிகில், இயக்குநர் கேரி பி ஹெச், Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே கடந்த மே 15-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை Ed ...

மூன்று மதத் தலைவர்கள் வெளியிட்ட ‘பாய் – Sleeper Cells’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”. இந்தப் படத்தை ...

“இந்தப் படத்தில் சர்ச்சை எதுவும் இல்லை” – நாயகி வரலட்சுமியின் விளக்கம்!

தமிழ் ‘ஆஹா’ ஓடிடி தளம் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை வரலஷ்மி பேசும்போது, ...

“இயக்குநர் சசி போட்ட பிச்சைதான் இந்தப் படம்” – விஜய் ஆண்டனியின் நன்றி பேச்சு!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத் தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், ...

நான்கு கதாப்பாத்திரங்களோடு ஒரு திரில் பயணம் ‘காட்டேஜ்’ படம்..!

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேஜ்’. இப்படத்தில் விஜய் டிவி புகழ் K.P.Y.நவீன் முரளிதர் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஆரியா செல்வராஜ் நடிக்கிறார். கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ...

Latest Bloggers

From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...

vinavu

 

Published in vinavu

eraeravi

 

Published in eraeravi

Navrang India

 

Published in Navrang India

 

Published in